summaryrefslogtreecommitdiffstats
path: root/po
diff options
context:
space:
mode:
authorifelix <ifelix>2006-07-11 11:34:19 +0000
committerifelix <ifelix>2006-07-11 11:34:19 +0000
commita53c516c93d375a2936148eff343184469678635 (patch)
tree6e36c88cb109b0b8f763f962aa0851f5d0386525 /po
parente0c39e382ba1a66bd9526dc67e7b930fe41b25e7 (diff)
downloadanaconda-a53c516c93d375a2936148eff343184469678635.tar.gz
anaconda-a53c516c93d375a2936148eff343184469678635.tar.xz
anaconda-a53c516c93d375a2936148eff343184469678635.zip
Tamil Translation completed
Diffstat (limited to 'po')
-rw-r--r--po/ta.po403
1 files changed, 207 insertions, 196 deletions
diff --git a/po/ta.po b/po/ta.po
index b701e09d3..f899c259d 100644
--- a/po/ta.po
+++ b/po/ta.po
@@ -15,7 +15,7 @@ msgstr ""
"Project-Id-Version: ta\n"
"Report-Msgid-Bugs-To: \n"
"POT-Creation-Date: 2006-05-16 17:57-0400\n"
-"PO-Revision-Date: 2006-05-18 16:34+0530\n"
+"PO-Revision-Date: 2006-07-11 17:09+0530\n"
"Last-Translator: Felix <ifelix@redhat.com>\n"
"Language-Team: Tamil <ta@li.org>\n"
"MIME-Version: 1.0\n"
@@ -93,11 +93,11 @@ msgstr ""
#: ../anaconda:473
msgid "No video hardware found, assuming headless"
-msgstr "காட்சிக்கான வன்பொருள் இல்லாததால் தலைப்பு இல்லை எனக்கொள்கிறது."
+msgstr "வீடியோ வன்பொருள் இல்லாததால், தலைப்பு இல்லை எனக்கொள்கிறது."
#: ../anaconda:484 ../anaconda:880
msgid "Unable to instantiate a X hardware state object."
-msgstr "X வன்பொருள் நிலை பொருளை துவக்க முடியவில்லை"
+msgstr "X வன்பொருள் நிலை பொருளை துவக்க முடியவில்லை."
#: ../anaconda:509
msgid "Starting graphical installation..."
@@ -105,15 +105,15 @@ msgstr "வரைகலை நிறுவுதல் துவங்குக
#: ../anaconda:758
msgid "Install class forcing text mode installation"
-msgstr "class forcing உரை வகை நிறுவலை பயன்படுத்து"
+msgstr "class forcing உரை வகை நிறுவலை நிறுவவும்"
#: ../anaconda:784
msgid "Graphical installation not available... Starting text mode."
-msgstr "வரைக்கலை நிறுவல் இல்லை... உரை முறை ஆரம்பிக்கப்படுகிறது"
+msgstr "வரைக்கலை நிறுவல் இல்லை... உரை முறை ஆரம்பிக்கப்படுகிறது."
#: ../anaconda:792
msgid "DISPLAY variable not set. Starting text mode!"
-msgstr "காட்டும் மாறி அமைக்கப்படவில்லை. உரை முறை ஆரம்பிக்கப்படுகிறது "
+msgstr "DISPLAY மாறி அமைக்கப்படவில்லை. உரை முறை ஆரம்பிக்கிறது!"
#: ../anaconda:847
msgid "Unknown install method"
@@ -121,7 +121,7 @@ msgstr "தெரியாத நிறுவல் முறை"
#: ../anaconda:848
msgid "You have specified an install method which isn't supported by anaconda."
-msgstr "இந்த வெளியீடு அங்கீகரிக்காததை கணினியில் நிறுவ முயல்கிறீர்கள்."
+msgstr "நீங்கள் குறிப்பிட்டுள்ள நிறுவல் முறை அனகோண்டாவால் அங்கீகரிக்கபடாதது."
#: ../anaconda:850
#, c-format
@@ -162,7 +162,7 @@ msgid ""
"beginning for the bootloader to live on. Make sure that there's at least 5MB "
"of free space at the beginning of the disk that contains /boot"
msgstr ""
-"துவக்க அடைவு %s இல் துவக்க ஏற்றி தங்குமளவுக்கு இடம் இல்லை. குறைந்த பட்சம் 5MB காலி "
+"துவக்க அடைவு %s இல் துவக்க ஏற்றி தங்குமளவுக்கு இடம் இல்லை. குறைந்தபட்சம் 5MB வெற்று "
"இடமாவது /boot இல் உள்ளதா என்பதை தெரிந்துகொண்டு துவங்கவும்"
#: ../autopart.py:1043
@@ -170,20 +170,20 @@ msgstr ""
msgid ""
"Boot partition %s isn't a VFAT partition. EFI won't be able to boot from "
"this partition."
-msgstr "துவக்க பகிர்வு %s VFAT பகிர்வில் இல்லை. EFI ஐ இந்த பகிர்விலிருந்து துவக்க முடியாது."
+msgstr "துவக்க பகிர்வு %s VFAT பகிர்வில் இல்லை. EFI ஐ இந்த பகிர்விலிருந்து துவக்க முடியாது."
#: ../autopart.py:1045
msgid ""
"Boot partition isn't located early enough on the disk. OpenFirmware won't "
"be able to boot this installation."
msgstr ""
-"துவக்க பகிர்வு இதற்கு முன் இந்த வட்டில் இல்லை. திறந்த இடைநிலை மென்பொருளால் நிறுவலை "
+"துவக்க பகிர்வு இதற்கு முன் இந்த வட்டில் இல்லை.OpenFirmware நிறுவலை "
"துவக்க முடியாது."
#: ../autopart.py:1052
#, python-format
msgid "Boot partition %s may not meet booting constraints for your architecture."
-msgstr "துவக்க பகிர்வு %s ஆல் உங்கள் கட்டுமானத்திற்கேற்ப துவக்க விதிகளை அமைக்க முடியவில்லை."
+msgstr "துவக்க பகிர்வு %s ஆல் உங்கள் வடிவமைப்பிற்கேற்ற துவக்க விதிகளை அமைக்க முடியவில்லை."
#: ../autopart.py:1078
#, python-format
@@ -205,7 +205,7 @@ msgid ""
msgstr ""
"பகிர்வு %s உபயோகிக்க %s ஐ கண்டுபிடிக்க முடியவில்லை.\n"
"\n"
-"கணினியை மீண்டும் துவக்க, 'சரி'-ஐ அழுத்தவும்."
+"கணினியை மீண்டும் துவக்க, 'சரி' என்பதை அழுத்தவும்."
#: ../autopart.py:1296
msgid "Requested Raid Device Does Not Exist"
@@ -220,11 +220,11 @@ msgid ""
msgstr ""
"Raid சாதனம் %s ஐ உபயோகிக்க %s ஐ கண்டுபிடிக்க முடியவில்லை. \n"
"\n"
-"கணினியைை மீண்டும் துவக்க 'சரி'ய சொடுக்கவும்.ெய்யவும்.."
+"கணினியை மீண்டும் துவக்க 'சரி' என சொடுக்கவும்."
#: ../autopart.py:1328
msgid "Requested Volume Group Does Not Exist"
-msgstr "கோரப்பட்ட நிறை குழு இ­ல்லை"
+msgstr "கோரப்பட்ட தொகுதி குழு இ­ல்லை"
#: ../autopart.py:1329
#, python-format
@@ -233,13 +233,13 @@ msgid ""
"\n"
"Press 'OK' to reboot your system."
msgstr ""
-"%s ஐ உபயோகிக்க %s இல்லை.\n"
+"%s ஐ உபயோகிக்க தொகுதி குழு %s இல்லை.\n"
"\n"
"கணினியை மீண்டும் துவக்க 'சரி' என்பதை சொடுக்கவும்."
#: ../autopart.py:1366
msgid "Requested Logical Volume Does Not Exist"
-msgstr "கோரப்பட்ட தருக்க இடம் இ­ல்லை"
+msgstr "கோரப்பட்ட தருக்க தொகுதி இ­ல்லை"
#: ../autopart.py:1367
#, python-format
@@ -248,13 +248,13 @@ msgid ""
"\n"
"Press 'OK' to reboot your system."
msgstr ""
-"%s க்கு தேவையான %s. இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லைs.\n"
+"%s க்கு தேவையான %s தருக்க தொகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை.\n"
"\n"
"கணினியை மீண்டும் துவக்க 'சரி' என்பதை சொடுக்கவும்."
#: ../autopart.py:1481 ../autopart.py:1529
msgid "Automatic Partitioning Errors"
-msgstr "தானியக்க பகிர்வாக்க பிழை"
+msgstr "தானியக்க பகிர்வாக்க பிழைகள்"
#: ../autopart.py:1482
#, python-format
@@ -282,7 +282,7 @@ msgid ""
"\n"
"%s"
msgstr ""
-"கீழ்கண்ட எச்சரிக்கைகள் தன்னியக்க பகிர்தலின் போது ஏற்பட்டவை:\n"
+"பின்வரும் எச்சரிக்கைகள் தன்னியக்க பகிர்தலின் போது ஏற்பட்டவை:\n"
"\n"
"%s"
@@ -294,12 +294,12 @@ msgid ""
msgstr ""
"\n"
"\n"
-"கணியமைப்பை மீண்டும் துவக்க 'சரி'யை க்ளிக் செய்யவும்."
+"கணினியை மீண்டும் துவக்க 'சரி'யை சொடுக்கவும்."
#: ../autopart.py:1507 ../iw/partition_gui.py:997
#: ../textw/partition_text.py:227
msgid "Error Partitioning"
-msgstr "பகிர்வதில் தவறு"
+msgstr "பகிர்வதில் பிழை"
#: ../autopart.py:1508
#, python-format
@@ -323,10 +323,10 @@ msgid ""
msgstr ""
"\n"
"\n"
-"வெவ்வேறான தானியங்கு பகிர்வுகளை, நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் அல்லது 'பின் செல்' என்பதை "
-"க்ளிக்செய்து கைம்முறையாக பகிர்வுகளை தேர்ந்தெடுக்கலாம்.\n"
+"வெவ்வேறான தானியங்கு பகிர்வு விருப்பத்தை, நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் அல்லது 'பின் செல்' என்பதை "
+"சொடுக்கி கைம்முறையாக பகிர்வுகளை தேர்ந்தெடுக்கலாம்.\n"
"\n"
-"தொடர்வதற்கு 'சரி'யை க்ளிக் செய்யவும்."
+"தொடர 'சரி'யை சொடுக்கவும்."
#: ../autopart.py:1530
#, python-format
@@ -338,10 +338,11 @@ msgid ""
"This can happen if there is not enough space on your hard drive(s) for the "
"installation.%s"
msgstr ""
-"பகிர்வதில் கீழ்கண்ட பிழைகள் ஏற்பட்டது:\n"
+"பகிர்வதில் பின்வரும் பிழைகள் ஏற்பட்டது:\n"
"\n"
"%s\n"
-"உங்கள் வன்தகடில் நிறுவுவதற்கு போதுமான இடம் இல்லாமையால் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம.%s"
+"\n"
+"உங்கள் நிலைவட்டில் நிறுவுவதற்கு போதுமான இடம் இல்லாமையால் இப்பிழை ஏற்பட்டிருக்கலாம்.%s"
#: ../autopart.py:1541
msgid "Unrecoverable Error"
@@ -376,8 +377,8 @@ msgstr ""
"பகிர்வுகளை உருவாக்கும்.பகிர்வுகளை உருவாக்கிய பின் உங்களுக்கேற்ப அவைகளை மாற்றிக்கொள்ள "
"முடியும்.\n"
"\n"
-"கைமுறையாக பகிர்வை உருவாக்கும் கருவி டிஸ்க் ரூயிட், காட்சி விளக்கங்கள் மூலம் பகிர்வை "
-"உருவக்க உதவும்.கோப்பு முறைமை, ஏற்றப்புள்ளி, பகிர்வின் அளவு போன்றவைகளை சுலபமாக "
+"கைம்முறையாக பகிர்வை உருவாக்கும் கருவி Disk Druid, காட்சி விளக்கங்கள் மூலம் பகிர்வை "
+"உருவாக்க உதவும்.கோப்பு முறைமை, ஏற்றப்புள்ளி, பகிர்வின் அளவு போன்றவைகளை சுலபமாக "
"அமைக்கலாம்."
#: ../autopart.py:1706
@@ -385,20 +386,20 @@ msgid ""
"Before automatic partitioning can be set up by the installation program, you "
"must choose how to use the space on your hard drives."
msgstr ""
-"தானியங்கு பகிர்வுகளை நிறுவல்நிரல் மூலம் அமைக்கலாம், உங்கள் வன்பொருள் இயக்கில் எவ்வளவு இடம் "
+"தானியங்கு பகிர்வுகளை நிறுவல் நிரல் மூலம் அமைக்கலாம், உங்கள் வன்பொருள் இயக்கியில் எவ்வளவு இடம் "
"பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். "
#: ../autopart.py:1711
msgid "Remove all partitions on this system"
-msgstr "இந்த கணியமைப்பில் உள்ள அனைத்து பகிர்வுகளையும் நீக்கு"
+msgstr "இந்த கணினியில் உள்ள அனைத்து பகிர்வுகளையும் நீக்கவும்"
#: ../autopart.py:1712
msgid "Remove all Linux partitions on this system"
-msgstr "இந்த கணியமைப்பில் உள்ள அனைத்து லினக்ஸ் பகிர்வுகளையும் நீக்கு"
+msgstr "இந்த கணினியில் உள்ள அனைத்து லினக்ஸ் பகிர்வுகளையும் நீக்கவும்"
#: ../autopart.py:1713
msgid "Keep all partitions and use existing free space"
-msgstr "எல்லா பகிர்வுகளையும் வைத்திரு, இருக்கும் வெற்றிடத்தை பயன்படுத்து"
+msgstr "எல்லா பகிர்வுகளையும் வைத்து, இருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்துவும்"
#: ../autopart.py:1715
#, python-format
@@ -407,8 +408,9 @@ msgid ""
"s\n"
"Are you sure you want to do this?"
msgstr ""
-"கீழ்கண்ட வன்தகட்டில் உள்ள அனைத்து (ALL DATA) பகிர்வுகளையும் நீக்க் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்:%s\n"
-"இதை செய்ய விரும்புகிறீர்களா?"
+"பின்வரும் இயக்கியில் உள்ள அனைத்து (ALL DATA) பகிர்வுகளையும் நீக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:%"
+"s\n"
+"இதை செய்ய வேண்டுமா?"
#: ../autopart.py:1719
#, python-format
@@ -417,8 +419,8 @@ msgid ""
"following drives:%s\n"
"Are you sure you want to do this?"
msgstr ""
-"வட்டில் உள்ள எல்லா லினக்ஸ் பகிர்வுகளையும் நீக்க தேர்வு செய்துள்ளீர்கள்:%s\n"
-"இதை செய்ய உங்களுக்கு விருப்பமா?"
+"உங்களால் இயக்கியில் உள்ள அனைத்து லினக்ஸ் பகிர்வுகளையும் நீக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:%s\n"
+"இதை செய்ய வேண்டுமா?"
#: ../backend.py:97
#, python-format
@@ -428,23 +430,23 @@ msgstr "%s-%s-%s.%s மேம்படுத்தப்படுகிறது
#: ../backend.py:99
#, python-format
msgid "Installing %s-%s-%s.%s.\n"
-msgstr "நிறுவுகிறதுடுகிறது %s-%s-%s.%s.\n"
+msgstr "%s-%s-%s.%s ஐ நிறுவுகிறது.\n"
#: ../bootloader.py:123
msgid "Bootloader"
-msgstr "துவக்கமேற்றி"
+msgstr "Bootloader"
#: ../bootloader.py:123
msgid "Installing bootloader..."
-msgstr "துவக்கமேற்றி நிறுவப்படுகிறது..."
+msgstr "bootloaderஐ நிறுவுகிறது..."
#: ../bootloader.py:192
msgid ""
"No kernel packages were installed on your system. Your boot loader "
"configuration will not be changed."
msgstr ""
-"எந்த கர்னல் பணித்தொகுப்புகளும் உங்கள் கணிணியில் நிறுவப்படவில்லை.உங்கள் துவக்க ஏற்றியின் "
-"அமைப்பில் மாற்றங்கள் ஏற்படாது."
+"எந்த கர்னல் பணித்தொகுப்புகளும் உங்கள் கணினியில் நிறுவப்படவில்லை. உங்கள் boot loader "
+"கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படாது."
#: ../cmdline.py:44
msgid "Completed"
@@ -460,7 +462,7 @@ msgstr "கட்டளை வரி முறையை பயன்படுத
#: ../cmdline.py:92
msgid "Parted exceptions can't be handled in command line mode!"
-msgstr "கட்டளை வரி முறையால் பகுக்கப்பட்ட பிழைகளை கையாளமுடியவில்லை!"
+msgstr "கட்டளை வரி முறையால் பகுக்கப்பட்ட பிழைகளை கையாள முடியவில்லை!"
#: ../cmdline.py:137
#, python-format
@@ -470,7 +472,7 @@ msgstr "முடிந்தது [%d/%d]"
#: ../cmdline.py:143
#, python-format
msgid "Installing %s-%s-%s... "
-msgstr "%s-%s-%s நிறுவிக்கொண்டிருக்கிறது... "
+msgstr "%s-%s-%s நிறுவுகிறது... "
#: ../constants.py:60
#, python-format
@@ -479,8 +481,8 @@ msgid ""
"save a copy of the detailed exception and file a bug report against anaconda "
"at %s"
msgstr ""
-"கையாள முடியாத பிழை. இது வழுவைப் போல உள்ளது. முழு உரையையும் நகலெடுத்து அதை "
-"அனக்கோன்டா வழு அறிக்கையாக கு அனுப்பவும்.%s"
+"கையாள முடியாத விதிவிலக்கு ஏற்பட்டுள்ளது. இது பிழை போல உள்ளது. விரிவான இந்த விதிவிலக்கு "
+"உரையை நகலெடுத்து அதை அனகோண்டா பிழை அறிக்கையாக அனுப்பவும்.%s"
#: ../exception.py:391 ../exception.py:408
msgid "Dump Written"
@@ -491,8 +493,8 @@ msgid ""
"Your system's state has been successfully written to the floppy. Your system "
"will now be rebooted."
msgstr ""
-"உங்கள் கணினியின் நிலை நெகிழ்வட்டில் எழுத்தப்பட்டது. உங்கள் கணினி இப்போது "
-"மீட்டமைக்கப்படுகிறது."
+"உங்கள் கணினியின் நிலை நெகிழ்வட்டில் எழுதப்பட்டது. உங்கள் கணினி இப்போது "
+"மீண்டும் துவக்கப்படுகிறது."
#: ../exception.py:395 ../exception.py:412 ../fsset.py:2427 ../gui.py:806
#: ../gui.py:977 ../harddrive.py:70 ../image.py:93 ../image.py:427
@@ -500,7 +502,7 @@ msgstr ""
#: ../iw/confirm_gui.py:32 ../textw/confirm_text.py:38
#: ../textw/confirm_text.py:66
msgid "_Reboot"
-msgstr "(_R)மீண்டும் துவக்கு"
+msgstr "மீண்டும் துவக்கு (_R)"
#: ../exception.py:400 ../exception.py:417
msgid "Dump Not Written"
@@ -516,15 +518,15 @@ msgid ""
"system will now be rebooted."
msgstr ""
"உங்கள் கணினியின் நிலை வெற்றிகரமாக தொலை புரவலனில் எழுதப்பட்டது."
-" உங்கள் கணினி இப்போது மீண்டும் தொடங்குப்படுகிறது."
+" உங்கள் கணினி இப்போது மீண்டும் துவக்கப்படுகிறது."
#: ../exception.py:418
msgid "There was a problem writing the system state to the remote host."
-msgstr "கணினி நிலையை தூர புரவலனுக்கு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது."
+msgstr "கணினி நிலையை தொலை புரவலனுக்கு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது."
#: ../fsset.py:216
msgid "Checking for Bad Blocks"
-msgstr "தவறான பகுதிகள் உள்ளதா என சோதிக்கிறது."
+msgstr "தவறான பகுதிகளை சோதிக்கிறது."
#: ../fsset.py:217
#, python-format
@@ -556,7 +558,7 @@ msgstr "/dev/%s ல் தவறான பகுதிகள் உள்ளத
#: ../loader2/urls.c:181 ../loader2/urls.c:191 ../loader2/urls.c:200
#: ../loader2/urls.c:331 ../loader2/urls.c:336
msgid "Error"
-msgstr "தவறு"
+msgstr "பிழை"
#: ../fsset.py:645
#, python-format
@@ -566,9 +568,9 @@ msgid ""
"\n"
"Would you like to continue without migrating %s?"
msgstr ""
-"%sலிருந்து ext3 க்கு நகரும் போது பிழை ஏற்பட்டது. விரும்பினால் கோப்பில் நகராமல் "
-"தொடரலாம்.\n"
-"நகர்த்த விரும்புகிறீர்களா %s?"
+"%sலிருந்து ext3 க்கு நகர்த்தும் போது பிழை ஏற்பட்டது. நீங்கள் விரும்பினால் கோப்பு "
+"முறைமையை நகர்த்தாமல் தொடரலாம்.\n"
+"நகர்வினை தொடர வேண்டுமா %s?"
#: ../fsset.py:1346
msgid "RAID Device"
@@ -576,11 +578,11 @@ msgstr "RAID சாதனங்கள்"
#: ../fsset.py:1350 ../fsset.py:1356
msgid "Apple Bootstrap"
-msgstr "Apple துவக்கி"
+msgstr "Apple Bootstrap"
#: ../fsset.py:1361 ../partitions.py:869
msgid "PPC PReP Boot"
-msgstr "PPC PReP துவக்கி"
+msgstr "PPC PReP Boot"
#: ../fsset.py:1364
msgid "First sector of boot partition"
@@ -588,7 +590,7 @@ msgstr "துவக்க பகிர்வின் முதல் பிர
#: ../fsset.py:1365
msgid "Master Boot Record (MBR)"
-msgstr "தலைமை துவக்க பதிவு(MBR)"
+msgstr "Master Boot Record (MBR)"
#: ../fsset.py:1439
#, python-format
@@ -598,10 +600,10 @@ msgid ""
"\n"
"Press <Enter> to reboot your system."
msgstr ""
-"ஸ்வாப் ஐ%s இல் துவக்குவதில் பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை விபரீதமானது நிறுவலை தொடர "
-"முடியாது.\n"
+"சாதனத்தில் மாற்றத்தை %s இல் ஆரம்பிப்பதில் பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை விபரீதமானது, "
+"அதனால் நிறுவலை தொடர முடியாது.\n"
"\n"
-"<Enter> விசையை அழுத்தி கணியை மீண்டும் துவக்கவும்.."
+"<Enter> விசையை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1468 ../rescue.py:287 ../rescue.py:289
#: ../textw/upgrade_text.py:120 ../loader2/cdinstall.c:257
@@ -652,8 +654,8 @@ msgstr ""
" /dev/%s\n"
"\n"
"உங்கள் /etc/fstab கோப்பில் தற்போது மென்பொருள் இடைநீக்க பகிர்வாக பயனில் உள்ளது, "
-"அதாவது உங்கள் கணினி செயலிழக்கப்பட்டிருக்கும். மேம்பாடு செய்ய, செயலிழக்க செய்வதை விட "
-"உங்கள் கணினியை முழுவதும் பணி நிறுத்தம் செய்யவும்"
+"அதாவது உங்கள் கணினி செயலிழக்கப்பட்டிருக்கும். மேம்படுத்த, செயலிழக்க செய்வதை விட "
+"உங்கள் கணினியை முழுவதும் பணி நிறுத்தம் செய்யவும்."
#: ../fsset.py:1508
#, python-format
@@ -685,7 +687,7 @@ msgstr ""
"\n"
"\n"
"மேம்படுத்தும் போது இந்த பகிர்வினை நிறுவி தவிர்க்க வேண்டுமென்றால் தவிர் என்பதை "
-"தேர்வு செய்யவும். வடிவமை என்பதை தேர்வு செய்து மாற்று இடைவெளியாப பகிர்வினை மறு வடிவமைக்கவும். "
+"தேர்வு செய்யவும். வடிவமை என்பதை தேர்வு செய்து மாற்று இடைவெளியாக பகிர்வினை மறு வடிவமைக்கவும். "
"மறு துவக்கு என்பதை தேர்வு செய்து கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1524 ../iw/partition_gui.py:368
@@ -702,10 +704,10 @@ msgid ""
"\n"
"Press OK to reboot your system."
msgstr ""
-"ஸ்வாப் சாதனத்தை செயல்படுத்துகையில் பிழை %s.%s\n"
+"மாற்றும் சாதனத்தை செயல்படுத்தும் போது பிழை %s.%s\n"
"\n"
-"/etc/fstab இல் உள்ள மேம்படுத்தப்பட்ட பகிர்வில் ஸ்வாப் பகிர்வு இல்லை. n\n"
-"சரி பட்டனை க்ளிக் செய்து கணிணியை மீண்டும் துவக்கவும்."
+"/etc/fstab இல் உள்ள மேம்படுத்தப்பட்ட பகிர்வில் மாற்றும் பகிர்வு இல்லை. n\n"
+"சரி என்பதை சொடுக்கி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1542
#, python-format
@@ -716,11 +718,11 @@ msgid ""
"\n"
"Press OK to reboot your system."
msgstr ""
-"ஸ்வாப் சாதனத்தில் பிழை %s.%s\n"
+"மாற்றும் சாதனத்தில் பிழை %s.%s\n"
"\n"
-"ஸ்வாப் பகிர்வு துவக்கப்படாததே இதற்கு காரணம்.\n"
+"மாற்றும் பகிர்வு துவக்கப்படாததே இதற்கு காரணம்.\n"
"\n"
-"சரி பட்டனை க்ளிக் செய்து கணிணியை மீண்டும் துவக்கவும்."
+"சரி என்பதை சொடுக்கி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1595
#, python-format
@@ -730,10 +732,10 @@ msgid ""
"\n"
"Press <Enter> to reboot your system"
msgstr ""
-"தவறான பகுதிகள் இயக்கில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது /dev/%s. இந்த இயக்கியை "
+"தவறான பகுதிகள் சாதனம் /dev/%sல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கியை "
"உபயோகிக்க வேண்டாம் என பரிந்துரைக்கிறோம்.\n"
"n\n"
-"<Enter> விசையை அழுத்தி கணியை மீண்டும் துவக்கவும்.."
+"<Enter> விசையை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்.."
#: ../fsset.py:1606
#, python-format
@@ -743,10 +745,10 @@ msgid ""
"\n"
"Press <Enter> to reboot your system."
msgstr ""
-"%s இல் உள்ள பழுதடைந்த பகுதிகளை கண்டுபிடிப்பதில் பிழை. இந்த பிழை விபரீதமானது நிறுவலை "
-"தொடர முடியாது.\n"
+"%s இல் உள்ள தவறான பகுதிகளை கண்டுபிடிப்பதில் பிழை. இந்த பிழை விபரீதமானது, "
+"அதனால் நிறுவலை தொடர முடியாது.\n"
"\n"
-"<Enter> விசையை அழுத்தி கணியை மீண்டும் துவக்கவும்.."
+"<Enter> விசையை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1641
#, python-format
@@ -756,9 +758,10 @@ msgid ""
"\n"
"Press <Enter> to reboot your system."
msgstr ""
-"வடிவமைப்பதில் பிழை %s. இந்த பிழை விபரீதமானது நிறுவலை தொடர முடியாது.\n"
+"%s வடிவமைப்பதில் பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை விபரீதமானது, "
+"அதனால் நிறுவலை தொடர முடியாது.\n"
"\n"
-"<Enter> விசையை அழுத்தி கணியை மீண்டும் துவக்கவும்."
+"<Enter> விசையை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1691
#, python-format
@@ -768,13 +771,14 @@ msgid ""
"\n"
"Press <Enter> to reboot your system."
msgstr ""
-"நகர்தலில் பிழை %s. இந்த பிழை விபரீதமானது மற்றும் நிறுவலை தொடர முடியாது.\n"
+"%s ஐ நகர்த்தும் போது பிழை ஏற்பட்டுள்ளது. இந்த பிழை விபரீதமானது, "
+"அதனால் நிறுவலை தொடர முடியாது.\n"
"\n"
-"<Enter> ஐ அழுத்தி மீண்டும் துவக்கவும்."
+"<Enter> ஐ அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1712 ../fsset.py:1721
msgid "Invalid mount point"
-msgstr "தகுதியற்ற ஏற்றப்புள்ளி"
+msgstr "தவறான ஏற்றப்புள்ளி"
#: ../fsset.py:1713
#, python-format
@@ -784,10 +788,10 @@ msgid ""
"\n"
"Press <Enter> to reboot your system."
msgstr ""
-"%sஐ உருவாக்கும்போது பிழை.இதில் உள்ள சில உருப்படிகள் அடைவாக இல்லை. இது மீட்க முடியாத "
-"பிழையாக இருப்பதால் நிறுவலை தொடர முடியாது\n"
+"%sஐ உருவாக்கும்போது பிழை ஏற்பட்டுள்ளது. இதில் உள்ள சில உருப்படிகள் அடைவாக இல்லை. "
+"இது மீட்க முடியாத பிழையாக இருப்பதால் நிறுவலை தொடர முடியாது\n"
"\n"
-"<Enter> விசையை அழுத்தி கணிணியை மீண்டும் துவக்கவும்."
+"<Enter> விசையை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1722
#, python-format
@@ -797,9 +801,10 @@ msgid ""
"\n"
"Press <Enter> to reboot your system."
msgstr ""
-"%s: %s உருவாக்கும் போது பிழை. இந்த பிழையால் நிறுவலை தொடர முடியாது\n"
+"%s: %s உருவாக்கும் போது பிழை ஏற்பட்டுள்ளது. இது எதிர்பாராத பிழை, "
+"அதனால் நிறுவலை தொடர முடியாது\n"
"\n"
-"கணிணியை மீண்டும் துவக்க <Enter> விசையை அழுத்தவும்."
+"<Enter> விசையை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1735
#, python-format
@@ -810,11 +815,11 @@ msgid ""
"\n"
"Press OK to reboot your system."
msgstr ""
-"ஏற்று சாதனத்தில் பிழை %s ஐ %s: %s\n"
+"%s ஆக %s சாதனத்தை ஏற்றும் போது பிழை: %s\n"
"\n"
-"இந்த பகிர்வை வடிவமைத்ததால் நிகழ்ந்திருக்கலாம்\n"
+"இது பகிர்வை வடிவமைக்காததால் நிகழ்ந்திருக்கலாம்\n"
"\n"
-"சரி விசையை பயன்படுத்தி கணிணியை மீண்டும் இயக்கவும்."
+"சரி என்பதை சொடுக்கி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:1754
msgid ""
@@ -824,15 +829,15 @@ msgid ""
"\n"
"Press OK to reboot your system."
msgstr ""
-"/ ஐ கண்டுபிடிப்பதில் பிழை\n"
+"/ உள்ளீட்டை கண்டுபிடிப்பதில் பிழை\n"
"\n"
-"fstab இல் பிழை இருப்பதே இதற்கு காரணம்\n"
+"fstab தவறாக இருப்பதால் இது நிகழ்ந்திருக்கலாம்\n"
"\n"
-"சரி விசையை பயன்படுத்தி கணிணியை மீண்டும் துவக்கவும்."
+"சரி என்பதை சொடுக்கி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../fsset.py:2419
msgid "Duplicate Labels"
-msgstr "மற்றுமொரு அடையாளம்"
+msgstr "இரட்டை பெயர்கள்"
#: ../fsset.py:2420
#, python-format
@@ -842,10 +847,10 @@ msgid ""
"\n"
"Please fix this problem and restart the installation process."
msgstr ""
-"பல சாதனங்கள் உங்கள் கணிணியில் உள்ளது %s . உங்கள் கணிணி சரியாக செயல்பட கருவிகளின் "
-"விளக்கச்சீட்டு வெவ்வேறாக இருத்தல் வேண்டும்.\n"
+"பல சாதனங்கள் உங்கள் கணினியில் உள்ளது %s . உங்கள் கணினி சரியாக செயல்பட கருவிகளின் "
+"பெயர்கள் வெவ்வேறாக இருத்தல் வேண்டும்.\n"
"\n"
-"இந்த பிரச்சனையை சரிசெய்து நிறுவலை தொடரவும்."
+"இந்த சிக்கலை சரி செய்து நிறுவல் பணியை தொடரவும்."
#: ../fsset.py:2680
msgid "Formatting"
@@ -854,15 +859,15 @@ msgstr "வடிவமைக்கிறது"
#: ../fsset.py:2681
#, python-format
msgid "Formatting %s file system..."
-msgstr "%s கோப்பு அமைப்பை வடிவமைக்கிறது..."
+msgstr "%s கோப்பு முறையை வடிவமைக்கிறது..."
#: ../gui.py:110
msgid "An error occurred copying the screenshots over."
-msgstr "திரைக்காட்சியை நகலெடுக்கையில் பிழை நேர்ந்தது."
+msgstr "திரைப்பிடிப்பினை நகலெடுக்கும் போது பிழை ஏற்பட்டுள்ளது."
#: ../gui.py:122
msgid "Screenshots Copied"
-msgstr "திரைக்காட்சி நகல் ஏடுக்கப்பட்டது"
+msgstr "திரைப்பிடிப்பு நகல் எடுக்கப்பட்டது"
#: ../gui.py:123
msgid ""
@@ -872,32 +877,32 @@ msgid ""
"\n"
"You can access these when you reboot and login as root."
msgstr ""
-"திரைக்காட்சிகள் அடைவில் சேமிக்கப்பட்டது:\n"
+"திரைப்பிடிப்புகள் பின்வரும் அடைவில் சேமிக்கப்பட்டது:\n"
"\n"
"\t/root/anaconda-screenshots/\n"
"\n"
-"கணிணியை மீண்டும் துவக்கி Root பயனீட்டாளராக கணிணியை அணுகினால் திரைகாட்சிகளை பார்க்கலாம்.."
+"நீங்கள் இதனை அணுக மீண்டும் துவக்கி ரூட்டாக உள் அனுமதி பெற வேண்டும்."
#: ../gui.py:167
msgid "Saving Screenshot"
-msgstr "திரைக்காட்சிகளை சேமிக்கிறது"
+msgstr "திரைப்பிடிப்புகளை சேமிக்கிறது"
#: ../gui.py:168
#, python-format
msgid "A screenshot named '%s' has been saved."
-msgstr "%s என்ற திரைக்காட்சி சேமிக்கப்பட்டது."
+msgstr "%s என்று பெயரிடப்பட்ட திரைப்பிடிப்பு சேமிக்கப்பட்டது."
#: ../gui.py:171
msgid "Error Saving Screenshot"
-msgstr "திரைக்காட்சியை சேமிப்பதில் பிழை"
+msgstr "திரைப்பிடிப்பை சேமிக்கும் போது பிழை"
#: ../gui.py:172
msgid ""
"An error occurred while saving the screenshot. If this occurred during "
"package installation, you may need to try several times for it to succeed."
msgstr ""
-"திரைக்காட்சியை சேமிக்கையில் பிழை. பணித்தொகுப்புகளை நிறுவும் போது சிக்கல் ஏற்பட்டால்,"
-"திரைகாக்காட்சியை சேமிக்க பல முறை முயற்சி செய்ய வேண்டும. "
+"திரைப்பிடிப்பை சேமிக்கையில் பிழை. பணித்தொகுப்புகளை நிறுவும் போது சிக்கல் ஏற்பட்டால்,"
+"திரைப்பிடிப்பை சேமிக்க பல முறை முயற்சி செய்ய வேண்டும. "
#: ../gui.py:241 ../text.py:383
msgid "Fix"
@@ -919,11 +924,11 @@ msgstr "இல்லை"
#: ../gui.py:245 ../text.py:387 ../loader2/net.c:294 ../loader2/net.c:613
msgid "Retry"
-msgstr "மீண்டும் முயல்"
+msgstr "மீண்டும் முயற்சி செய்யவும்"
#: ../gui.py:246 ../text.py:388
msgid "Ignore"
-msgstr "புறக்கணி"
+msgstr "தவிர்"
#: ../gui.py:247 ../gui.py:711 ../partIntfHelpers.py:233
#: ../partIntfHelpers.py:526 ../text.py:103 ../text.py:104 ../text.py:360
@@ -932,7 +937,7 @@ msgstr "புறக்கணி"
#: ../loader2/dirbrowser.c:139 ../loader2/driverdisk.c:270
#: ../loader2/loader.c:342
msgid "Cancel"
-msgstr "நீக்கு"
+msgstr "ரத்து"
#: ../gui.py:801 ../text.py:346
#, python-format
@@ -941,27 +946,29 @@ msgid ""
"\n"
"%s"
msgstr ""
-"உங்கள் வேகத்துவக்கியை பகுக்கும் போது கீழ்கண்ட பிழை நேர்ந்தது:\n"
+"உங்கள் கிக்ஸ்டார்டை கட்டமைக்கும் போது பின்வரும் பிழை ஏற்பட்டுள்ளது:\n"
"\n"
"%s"
#: ../gui.py:803 ../text.py:348
msgid "Error Parsing Kickstart Config"
-msgstr "வேகத்துவக்கியை அமைப்பதில் பிழை"
+msgstr "கிக்ஸ்டார்டை கட்டமைப்பதில் பிழை"
#: ../gui.py:811 ../text.py:358
msgid ""
"Please insert a floppy now. All contents of the disk will be erased, so "
"please choose your diskette carefully."
-msgstr "தயவு செய்து நெகிழ்வட்டை செருகவும். உங்கள் நெகிழ்வட்டில் தகவல் இருப்பின் அழிக்கப்படும். கவனம்!"
+msgstr ""
+"இப்போது நெகிழ்வட்டினை நுழைக்கவும். உங்கள் நெகிழ்வட்டில் தகவல்கள் "
+"அனைத்தும் அழிக்கப்படும். எனவே உங்கள் வட்டினை கவனமாக தேர்ந்தெடுக்கவும்!"
#: ../gui.py:872
msgid "default:LTR"
-msgstr "இயல்பான :LTR"
+msgstr "முன்னிருப்பு :LTR"
#: ../gui.py:964
msgid "Error!"
-msgstr "தவறு!"
+msgstr "பிழை!"
#: ../gui.py:965
#, python-format
@@ -970,47 +977,47 @@ msgid ""
"\n"
"className = %s"
msgstr ""
-"நிறுவலுக்கான இடைமுகபகுதியை ஏற்றுகையில் பிழை ஏற்பட்டது.\n"
+"நிறுவலுக்கான இடைமுகபகுதியை ஏற்றுப் போது பிழை ஏற்பட்டுள்ளது.\n"
"\n"
"className = %s"
#: ../gui.py:969 ../gui.py:974 ../packages.py:371 ../packages.py:376
#: ../yuminstall.py:680
msgid "_Exit"
-msgstr "(_E)வெளிச்செல்"
+msgstr "வெளிச்செல் (_E)"
#: ../gui.py:970 ../yuminstall.py:161
msgid "_Retry"
-msgstr "(_R)மீண்டும் முயற்சி செய்"
+msgstr "மறுமுயற்சி (_R)"
#: ../gui.py:973 ../packages.py:375
msgid "The installer will now exit..."
-msgstr "நிறுவல்நிரல் இப்போது வெளியேறுகிறது..."
+msgstr "நிறுவி இப்போது வெளியேறுகிறது..."
#: ../gui.py:976 ../packages.py:378
msgid "Your system will now be rebooted..."
-msgstr "உங்கள் கணிணி இப்போது மீண்டும் துவக்கப்படும்...."
+msgstr "உங்கள் கணினி இப்போது மீண்டும் துவக்கப்படும்...."
#: ../gui.py:979 ../packages.py:380
msgid "Rebooting System"
-msgstr "கணிணியை மீண்டும் துவக்கு"
+msgstr "கணினியை மீண்டும் துவக்குகிறது"
#: ../gui.py:1044
#, python-format
msgid "%s Installer"
-msgstr "%s நிறுவுனர்"
+msgstr "%s நிறுவி"
#: ../gui.py:1050
msgid "Unable to load title bar"
-msgstr "தலைப்பு பட்டியை ஏற்ற முடியவில்லை"
+msgstr "தலைப்புப்பட்டையைை ஏற்ற முடியவில்லை"
#: ../gui.py:1103
msgid "Install Window"
-msgstr "சாளரத்தை நிறுவு"
+msgstr "நிறுவும் சாளரம்"
#: ../harddrive.py:61 ../image.py:480
msgid "Missing ISO 9660 Image"
-msgstr "ISO 9660 படத்தை காணவில்லை"
+msgstr "தொலைக்கப்பட்ட ISO 9660 படம்"
#: ../harddrive.py:62
#, python-format
@@ -1021,7 +1028,7 @@ msgid ""
"Please copy this image to the drive and click Retry. Click Reboot to abort "
"the installation."
msgstr ""
-"நிறுவல் #%sஐ மவுண்ட் செய்ய முயற்சி செய்கிறது, ஆனால் அதனை நிலைவட்டில் காண "
+"நிறுவல் #%sஐ ஏற்ற செய்ய முயற்சி செய்கிறது, ஆனால் அதனை நிலைவட்டில் காண "
"முடியவில்லை.\n"
"\n"
"இந்தப் படத்தை இயக்கியில் நகலெடுத்து, மறுமுயற்சி என்பதை சொடுக்கவும். மீண்டும் தொடங்கு "
@@ -1029,11 +1036,11 @@ msgstr ""
#: ../harddrive.py:71 ../image.py:491
msgid "Re_try"
-msgstr "Re_try"
+msgstr "மறுமுயற்சி (_t)"
#: ../image.py:84
msgid "Required Install Media"
-msgstr "நிறுவ ஊடகம் தேவை"
+msgstr "தேவையான நிறுவல் ஊடகம்"
#: ../image.py:85
#, python-format
@@ -1044,22 +1051,22 @@ msgid ""
"Please have these ready before proceeding with the installation. If you "
"need to abort the installation and reboot please select \"Reboot\"."
msgstr ""
-"நீங்கள் தேர்ந்தெடுத்த மென்பொருளை நிறுவ கீழ்கண்ட CD தேவை:\n"
+"நீங்கள் தேர்ந்தெடுத்த மென்பொருளை நிறுவ பின்வரும் குறுவட்டு தேவைப்படுகிறது:\n"
"\n"
"%s\n"
-"தயவுசெய்து கீழ்கண்டவைகளை தயாராக வைத்துக்கொள்ளவும். நிறுவுவதை நிறுத்திவிட்டு மீண்டும் "
+"தயவுசெய்து பின்வருவனவற்றை தயாராக வைத்துக்கொள்ளவும். நிறுவுவதை நிறுத்திவிட்டு மீண்டும் "
"தொடர விரும்பினால் தயவுசெய்து \"Reboot\"-ஐ தேர்ந்தெடுக்கவும்."
#: ../image.py:93 ../packages.py:376 ../packages.py:379 ../yuminstall.py:854
#: ../iw/confirm_gui.py:32 ../textw/confirm_text.py:38
#: ../textw/confirm_text.py:66
msgid "_Back"
-msgstr "(_B)பின்செல்"
+msgstr "பின்செல் (_B)"
#: ../image.py:93 ../image.py:428 ../kickstart.py:916 ../kickstart.py:945
#: ../iw/partition_gui.py:1011
msgid "_Continue"
-msgstr "தொடர்"
+msgstr "தொடரவும் (_C)"
#: ../image.py:135
#, python-format
@@ -1067,44 +1074,46 @@ msgid ""
"An error occurred unmounting the CD. Please make sure you're not accessing %"
"s from the shell on tty2 and then click OK to retry."
msgstr ""
-"குறுந்தகட்டை வெளி ஏற்றுகையில் பிழை ஏற்பட்டது. தயவுசெய்து tty2 இருக்கும் %s ஐ "
+"குறுவட்டினை வெளி ஏற்றும் போது பிழை ஏற்பட்டுள்ளது. tty2 இருக்கும் %s ஐ "
"உபயோகிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளவும்."
#: ../image.py:157
msgid "Copying File"
-msgstr "கோப்பு நகல் எடுக்கப்படுகிறது"
+msgstr "கோப்பினை நகல் எடுக்கிறது"
#: ../image.py:158
msgid "Transferring install image to hard drive..."
-msgstr "நிறுவல் கோப்புகள் வட்டுக்கு நகர்த்தப்படுகிறது..."
+msgstr "நிறுவல் கோப்புகள் வட்டுக்கு மாற்றப்படுகிறது..."
#: ../image.py:168
msgid ""
"An error occurred transferring the install image to your hard drive. You are "
"probably out of disk space."
-msgstr "நிறுவல் கோப்புகளை வட்டுக்கு நகர்த்தும் போது பிழை நேர்தது. உங்கள் வட்டில் இடம் இல்லை"
+msgstr ""
+"நிறுவல் கோப்புகளை வட்டுக்குமாற்றும் போது பிழை ஏற்பட்டுள்ளது. "
+"உங்கள் வட்டில் இடம் இல்லை"
#: ../image.py:255
msgid "Change CDROM"
-msgstr "CDROMஐ மாற்றவும்"
+msgstr "குறுவட்டினை மாற்றவும்"
#: ../image.py:256
#, python-format
msgid "Please insert %s disc %d to continue."
-msgstr "%s இனி தொடர, %d வட்டை சொருகவும்."
+msgstr "%s இனி தொடர, %d வட்டினை நுழைக்கவும்."
#: ../image.py:291
msgid "Wrong CDROM"
-msgstr "தவறான CDROM"
+msgstr "தவறான குறுவட்டு"
#: ../image.py:292
#, python-format
msgid "That's not the correct %s CDROM."
-msgstr "சரியான %s CDROM இல்லை."
+msgstr "அது சரியான %s குறுவட்டு இல்லை."
#: ../image.py:298
msgid "Unable to access the CDROM."
-msgstr "CDROM இயக்கியை அணுக முடியவில்லை"
+msgstr "குறுவட்டு இயக்கியை அணுக முடியவில்லை."
#: ../image.py:481
#, python-format
@@ -1115,18 +1124,18 @@ msgid ""
"Please copy this image to the remote server's share path and click Retry. "
"Click Reboot to abort the installation."
msgstr ""
-"நிறுவல் #%sஐ மவுண்ட் செய்ய முயற்சி செய்கிறது, ஆனால் சேவையகத்தில் காண முடியவில்லை.\n"
+"நிறுவல் #%sஐ ஏற்ற முயற்சி செய்கிறது, ஆனால் சேவையகத்தில் காண முடியவில்லை.\n"
"\n"
-"இந்த படத்தை தூரத்து சேவையக பரிமாற்று பாதையில் நகலெடுத்து, மறுமுயற்சி என்பதை "
+"இந்தப் படத்தை தொலை சேவையக பரிமாற்று பாதையில் நகலெடுத்து, மறுமுயற்சி என்பதை "
"சொடுக்கவும். மீண்டும் தொடங்கு என்பதை சொடுக்கி நிறுவலை நிறுத்தவும்."
#: ../installclass.py:57
msgid "Install on System"
-msgstr "கணிணியில் நிறுவு"
+msgstr "கணினியில் நிறுவவும்"
#: ../kickstart.py:74
msgid "Scriptlet Failure"
-msgstr "Scriptlet தோல்வி"
+msgstr "Scriptlet செயலிழப்பு"
#: ../kickstart.py:75
#, python-format
@@ -1136,22 +1145,22 @@ msgid ""
"\n"
"Press the OK button to reboot your system."
msgstr ""
-"scriptlet ஐ இயக்கும் போது பிழை நேர்ந்தது. %s விளைவு கோப்பை சோதிக்கவும். மோசமான பிழை "
-"நேர்ந்தது்\n"
+"scriptlet ஐ இயக்கும் போது பிழை ஏற்பட்டுள்ளது. %s வெளியீட்டினை சோதிக்கவும். "
+"மோசமான பிழை நேர்ந்தது மற்றும் உங்கள் நிறுவல் நிறுத்தப்படுகிறது\n"
"\n"
-"சரி பட்டனை அழுத்தி கணிணியை மீண்டும் துவக்கவும்."
+"சரி பொத்தானை அழுத்தி கணினியை மீண்டும் துவக்கவும்."
#: ../kickstart.py:751 ../kickstart.py:769
msgid "Running..."
-msgstr "Running..."
+msgstr "இயங்குகிறது..."
#: ../kickstart.py:752
msgid "Running pre-install scripts"
-msgstr "முன் நிறுவல் உரைகள் இயக்கப்படுகிறது"
+msgstr "முன் நிறுவல் உரைகள் இயங்குகிறது"
#: ../kickstart.py:770
msgid "Running post-install scripts"
-msgstr "பின் நிறுவல் உரைகள் இயக்கப்படுகிறது"
+msgstr "பின் நிறுவல் உரைகள் இயங்குகிறது"
#: ../kickstart.py:908
msgid "Missing Package"
@@ -1189,15 +1198,15 @@ msgstr "புரவலன் பெயர் 64 அல்லது அதற்
#: ../network.py:49
msgid "Hostname must start with a valid character in the range 'a-z' or 'A-Z'"
-msgstr "கணிணி பெயர் கண்டிப்பாக 'a-z' or 'A-Z' வரம்பிற்குள் இருக்க வேண்டும்."
+msgstr "கணினி பெயர் கண்டிப்பாக 'a-z' or 'A-Z' வரம்பிற்குள் இருக்க வேண்டும்."
#: ../network.py:54
msgid "Hostnames can only contain the characters 'a-z', 'A-Z', '-', or '.'"
-msgstr "கணிணிபெயர் கண்டிப்பாக 'a-z' or 'A-Z', '-', அல்லது '.' எழுத்துகளை கொண்டிருக்க வேண்டும்."
+msgstr "கணினி பெயர் கண்டிப்பாக 'a-z' or 'A-Z', '-', அல்லது '.' எழுத்துகளை கொண்டிருக்க வேண்டும்."
#: ../packages.py:357
msgid "Warning! This is pre-release software!"
-msgstr "எச்சரிக்கை முன்பே வெளியிடப்பட்ட மென்பொருள்!"
+msgstr "எச்சரிக்கை! இது முன்-வெளியீடு மென்பொருள்!"
#: ../packages.py:358
#, python-format
@@ -1217,7 +1226,7 @@ msgstr ""
"%s யின் முன்வெளியீட்டை பதிவிறக்கியதற்கு நன்றி.\n"
"\n"
"இது இறுதி வெளியீடு இல்லை மேலும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் கணினியில் நிறுவ "
-"ஏற்புடையதல்ல. இந்த பதிப்பின் நோக்கம் கருத்துக்களை பெறுவதே. ஆகையால் இந்த மென்பொருளை தினம் "
+"ஏற்புடையதல்ல. இந்த பதிப்பின் நோக்கம் கருத்துக்களை பெறுவதே. ஆகையால் இந்த மென்பொருளை தினமும் "
"பயன்படுத்த முடியாது.\n"
"\n"
"கருத்துக்களை :\n"
@@ -1228,7 +1237,7 @@ msgstr ""
#: ../packages.py:371
msgid "_Install anyway"
-msgstr "எப்படியேனும் நிறுவு"
+msgstr "எப்படியேனும் நிறுவவும் (_I)"
#: ../partedUtils.py:206 ../textw/partition_text.py:558
msgid "Foreign"
@@ -1247,7 +1256,7 @@ msgstr ""
"%s சாதனம் CDL வடிவமைப்புக்கு பதிலாக LDL ஆக வடிவமைக்கப்பட்டதுு % sஐ நிறுவும் போது "
"LDL நிறுவப்பட்ட DASDயை ஆதரிக்காது இந்த வட்டை பயன்படுத்துவதற்கு முன் மீண்டும் துவக்கப்பட "
"வேண்டும். இதனால் தகவல் இழப்பு நேரும்.\n"
-"DASD ஐ CDL வடிவமைப்பை கொண்டு மீண்டும் வடிவமைக்கட்டுமா??"
+"DASD ஐ CDL வடிவமைப்பை கொண்டு மறு வடிவமைக்க வேண்டும்?"
#: ../partedUtils.py:336
#, python-format
@@ -1258,18 +1267,18 @@ msgid ""
"\n"
"Would you like to format this drive?"
msgstr ""
-"/dev/%s இல் தற்போது %s பகுப்புகள் உள்ளது. இந்த வட்டை நிறுவலுக்கு பயன்படுத்த %s, ஐ "
-"மீண்டும் துவக்க வேண்டும். இதனால் தகவல் இழப்பு நேரிடும்\n"
+"/dev/%s இல் தற்போது %s பகிர்வு அமைப்பு உள்ளது. இந்த வட்டை நிறுவலுக்கு பயன்படுத்த %s, ஐ "
+"மீண்டும் துவக்க வேண்டும். இதனால் அனைத்து தகவல்களையும் இழக்க நேரிடும்\n"
"\n"
-"வட்டை அமைக்க விருப்பமா?"
+"வட்டை வடிவமைக்க வேண்டுமா?"
#: ../partedUtils.py:345
msgid "_Ignore drive"
-msgstr "இயக்கியை புறக்கணி"
+msgstr "இயக்கியை புறக்கணி (_I)"
#: ../partedUtils.py:346
msgid "_Format drive"
-msgstr "(_F)வட்டை வடிவமை:"
+msgstr "வட்டினை வடிவமை (_F)"
#: ../partedUtils.py:722
#, python-format
@@ -1283,7 +1292,7 @@ msgstr "துவங்குகிறது"
#: ../partedUtils.py:809
#, python-format
msgid "Please wait while formatting drive %s...\n"
-msgstr "தயவுசெய்து %s... வட்டை வடிவைமைக்கும் வரை காத்திருக்கவும்\n"
+msgstr "%s இயக்கியை வடிவைமைக்கும் வரை காத்திருக்கவும்...\n"
#: ../partedUtils.py:911
#, python-format
@@ -1315,10 +1324,12 @@ msgid ""
"\n"
"Would you like to initialize this drive, erasing ALL DATA?"
msgstr ""
-"%sயில் உள்ள பகிர்வு அட்டவணையை படிக்க முடியவில்லை புதிய பகிர்வை உருவாக்க அதை துவக்க "
-"வேண்டும் இதனால் இயக்கியில் தகவல் இழப்பு நேரும்.\n"
+"%sயில் உள்ள பகிர்வு அட்டவணையை படிக்க முடியவில்லை. புதிய பகிர்வை உருவாக்க அதை துவக்க "
+"வேண்டும், இதனால் இயக்கியில் அனைத்து தகவல்களை இழக்க நேரிடும்.\n"
+"\n"
"இந்த செயல் முந்தைய நிறுவல் தவிர்த்த இயக்கியை மதிக்காது.\n"
-"வட்டில் உள்ள தகவல்களை அழித்து இயக்கியை துவக்க விருப்பமா?"
+"\n"
+"வட்டில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்து இயக்கியை துவக்க வேண்டுமா?"
#: ../partedUtils.py:1086
msgid "No Drives Found"
@@ -1329,8 +1340,8 @@ msgid ""
"An error has occurred - no valid devices were found on which to create new "
"file systems. Please check your hardware for the cause of this problem."
msgstr ""
-"தவறு ஏற்பட்டுள்ளது-புது கோப்பு முறைமையை உருவாக்க சரியான சாதனம் இல்லை .வன்பொருளை "
-"சோதிக்கவும்."
+"பிழை ஏற்பட்டுள்ளது - புது கோப்பு முறைமையை உருவாக்க சரியான சாதனம் இல்லை. "
+"இந்த சிக்கலை உண்டாக்கிய வன்பொருளை சோதிக்கவும்."
#: ../partIntfHelpers.py:35
msgid "Please enter a volume group name."
@@ -1343,36 +1354,36 @@ msgstr "தொகுதி குழு பெயர் கண்டிப்ப
#: ../partIntfHelpers.py:42
#, python-format
msgid "Error - the volume group name %s is not valid."
-msgstr "பிழை - %s குழு பெயர் செல்லாது."
+msgstr "பிழை - %s தொகுதி குழு பெயர் தவறானது."
#: ../partIntfHelpers.py:47
msgid ""
"Error - the volume group name contains illegal characters or spaces. "
"Acceptable characters are letters, digits, '.' or '_'."
msgstr ""
-"தவறு- குழுவின் பெயரில் தவறான எழுத்துகள் பல உள்ளன. எண்கள், எழுத்துக்கள், '.' அல்லது ' "
+"பிழை- குழுவின் பெயரில் தவறான எழுத்துகள் பல உள்ளன. எண்கள், எழுத்துக்கள், '.' அல்லது ' "
"_'. ஐ மட்டும் பயன்படுத்தவும்."
#: ../partIntfHelpers.py:57
msgid "Please enter a logical volume name."
-msgstr "தர்க்க தொகுதி பெயரை உள்ளிடவும்"
+msgstr "தருக்க தொகுதி பெயரை உள்ளிடவும்."
#: ../partIntfHelpers.py:61
msgid "Logical Volume Names must be less than 128 characters"
-msgstr "தர்க்க தொகுதி குழு பெயர் கண்டிப்பாக 128 எழுத்துகளை விடக்குறைவாக இருக்க வேண்டும்"
+msgstr "தருக்க தொகுதி குழு பெயர் கண்டிப்பாக 128 எழுத்துகளை விடக்குறைவாக இருக்க வேண்டும்"
#: ../partIntfHelpers.py:65
#, python-format
msgid "Error - the logical volume name %s is not valid."
-msgstr "பிழை - %s தர்க்க தொகுதி குழு பெயர் செல்லாது"
+msgstr "பிழை - %s தருக்க தொகுதி குழு பெயர் தவறானது."
#: ../partIntfHelpers.py:71
msgid ""
"Error - the logical volume name contains illegal characters or spaces. "
"Acceptable characters are letters, digits, '.' or '_'."
msgstr ""
-"தவறு-தருக்க தொகுதி தவறான எழுத்துக்கள் அல்லது இடைவெளி உள்ளது ,ஒப்புக் கொள்ளப்பட்ட "
-"எழுத்துக்கள் எழுத்துக்கள்,எண்கள் , '.' அல்லது ' _'."
+"பிழை - தருக்க தொகுதி தவறான எழுத்துக்கள் அல்லது இடைவெளிகளை உள்ளது, ஏற்றுக் கொள்ளப்படுபவை "
+"எழுத்துக்கள்,எண்கள் , '.' அல்லது ' _'."
#: ../partIntfHelpers.py:95
#, python-format
@@ -1380,16 +1391,16 @@ msgid ""
"The mount point %s is invalid. Mount points must start with '/' and cannot "
"end with '/', and must contain printable characters and no spaces."
msgstr ""
-"%s ஏற்றப்புள்ளி செல்லாது, பொதுவாக ஏற்றப்புள்ளி '/' துவக்க வேண்டும் ஆனால் '/' இல் "
-"முடியக்கூடாது மேலும் இடைவெளியற்ற முதன்மை எழுத்துக்கள் இருக்க வேண்டும்."
+"%s ஏற்றப்புள்ளி தவறானது, பொதுவாக ஏற்றப்புள்ளி '/' ஆல் துவக்கப்பட வேண்டும் ஆனால் '/' இல் "
+"முடியக்கூடாது, மேலும் இடைவெளியற்ற முதன்மை எழுத்துக்கள் இருக்க வேண்டும்."
#: ../partIntfHelpers.py:102
msgid "Please specify a mount point for this partition."
-msgstr "தயவு செய்து இந்த பகிர்விற்கென ஏற்றப்புள்ளியை குறிப்பிடவும்."
+msgstr "இந்த பகிர்விற்கான ஒரு ஏற்றப்புள்ளியை குறிப்பிடவும்."
#: ../partIntfHelpers.py:110
msgid "This partition is holding the data for the hard drive install."
-msgstr "இந்த பகிர்வு வனகதகடு நிறுவலுக்கு வேண்டிய தகவலை கொண்டிருக்கிறது."
+msgstr "இந்த பகிர்வு நிலைவட்டு நிறுவலுக்கு வேண்டிய தகவலை கொண்டிருக்கிறது."
#: ../partIntfHelpers.py:116
#, python-format
@@ -1398,48 +1409,48 @@ msgstr "இந்த பகிர்வு RAID சாதனம் /dev/md %s .
#: ../partIntfHelpers.py:119
msgid "This partition is part of a RAID device."
-msgstr "இந்த பகிர்வு RAID சாதனத்தின் பகுதி"
+msgstr "இந்த பகிர்வு RAID சாதனத்தின் பகுதியாகும்."
#: ../partIntfHelpers.py:124
#, python-format
msgid "This partition is part of the LVM volume group '%s'."
-msgstr "இந்த பகிர்வு ஒரு LVM தொகுதிக்குழு '%s'. இன் பகுதி."
+msgstr "இந்த பகிர்வு ஒரு LVM தொகுதிக்குழு '%s'. இன் பகுதியாகும்."
#: ../partIntfHelpers.py:127
msgid "This partition is part of a LVM volume group."
-msgstr "இந்த பகிர்வு ஒரு LVM தொகுதிக்குழுவின் பகுதி."
+msgstr "இந்த பகிர்வு ஒரு LVM தொகுதிக்குழுவின் பகுதியாகும்."
#: ../partIntfHelpers.py:142 ../partIntfHelpers.py:150
#: ../partIntfHelpers.py:157 ../partIntfHelpers.py:167
#: ../partIntfHelpers.py:184
msgid "Unable To Delete"
-msgstr "நீக்க முடியவில்லை"
+msgstr "அழிக்க முடியவில்லை"
#: ../partIntfHelpers.py:143
msgid "You must first select a partition to delete."
-msgstr "முதலில் நீக்க வேண்டிய பகிர்வை தேர்தெடுக்க வேண்டும்."
+msgstr "முதலில் அழிக்க வேண்டிய பகிர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்."
#: ../partIntfHelpers.py:151
msgid "You cannot delete free space."
-msgstr "வெற்றிடத்தை நீக்க முடியாது"
+msgstr "வெற்றிடத்தை அழிக்க முடியாது."
#: ../partIntfHelpers.py:158
msgid "You cannot delete a partition of a LDL formatted DASD."
-msgstr "LDL வடிவமைத்த DASD பகிர்வை நீக்க முடியாது"
+msgstr "LDL வடிவமைத்த DASD பகிர்வை அழிக்க முடியாது."
#: ../partIntfHelpers.py:168
#, python-format
msgid ""
"You cannot delete this partition, as it is an extended partition which "
"contains %s"
-msgstr "இந்த பகிர்வை அழிக்கமுடியாது, இந்த நீட்சி பகிர்வில் %s உள்ளது"
+msgstr "இந்த பகிர்வை அழிக்க முடியாது, இந்த விரிவாக்கப்பட்ட பகிர்வில் %s உள்ளது"
#: ../partIntfHelpers.py:185
msgid ""
"You cannot delete this partition:\n"
"\n"
msgstr ""
-"இந்த பகிர்வை நீக்க முடியவில்லை:\n"
+"இந்த பகிர்வை அழிக்க முடியவில்லை:\n"
"\n"
#: ../partIntfHelpers.py:229 ../partIntfHelpers.py:525
@@ -1450,17 +1461,17 @@ msgstr "அழிப்பதை உறுதிசெய்"
#: ../partIntfHelpers.py:230
#, python-format
msgid "You are about to delete all partitions on the device '/dev/%s'."
-msgstr "'/dev/%s' சாதனத்தில் உள்ள எல்லா பகிர்வுகளையும் நீக்க விரும்புகிறீர்கள்"
+msgstr "'/dev/%s' சாதனத்தில் உள்ள எல்லா பகிர்வுகளையும் அழிக்க வேண்டுமா."
#: ../partIntfHelpers.py:233 ../partIntfHelpers.py:526
#: ../iw/lvm_dialog_gui.py:749 ../iw/lvm_dialog_gui.py:1101
#: ../iw/osbootwidget.py:104 ../iw/partition_gui.py:1358
msgid "_Delete"
-msgstr "(_D)அழி"
+msgstr "அழி (_D)"
#: ../partIntfHelpers.py:291
msgid "Notice"
-msgstr "அறிக்கை"
+msgstr "அறிவிப்பு"
#: ../partIntfHelpers.py:292
#, python-format
@@ -1469,14 +1480,14 @@ msgid ""
"\n"
"%s"
msgstr ""
-"கீழ்க் கண்ட பகிர்வை நீக்க முடியவில்லை காரணம் அவைகள் பயன்பாட்டில் உள்ளது:\n"
+"பின்வரும் பகிர்வுகளை அழிக்க முடியவில்லை, ஏனெனில் அவைகள் பயனில் உள்ளது:\n"
"\n"
"%s"
#: ../partIntfHelpers.py:308 ../partIntfHelpers.py:321
#: ../partIntfHelpers.py:347 ../partIntfHelpers.py:358
msgid "Unable To Edit"
-msgstr "திருத்த முடியவில்லை"
+msgstr "தொகுக்க முடியவில்லை"
#: ../partIntfHelpers.py:309
msgid "You must select a partition to edit"
@@ -1495,11 +1506,11 @@ msgstr ""
msgid ""
"You cannot edit this partition, as it is an extended partition which "
"contains %s"
-msgstr "இது விரிவாக்கப்பட்ட பகுப்பு இதில் %s இருப்பதால் இந்த பகிர்வை திருத்த முடியாது."
+msgstr "இது விரிவாக்கப்பட்ட பகிர்வு, இதில் %s இருப்பதால் இந்த பகிர்வை திருத்த முடியாது."
#: ../partIntfHelpers.py:380
msgid "Format as Swap?"
-msgstr "ஸ்வாப்பாக ஆக வடிவமை?"
+msgstr "ஸ்வாப்பாக ஆக வடிவமை வேண்டுமா?"
#: ../partIntfHelpers.py:381
#, python-format
@@ -1509,15 +1520,15 @@ msgid ""
"\n"
"Would you like to format this partition as a swap partition?"
msgstr ""
-"/dev/%s இது 0x82 (லினக்ஸ் ஸ்வாப்) வகையை சேர்ந்தது ஆனால் இது ஸ்வாப் வடிவமைப்பு போல் "
-"தெரியவில்லை\n"
+"/dev/%s இது 0x82 (லினக்ஸ் ஸ்வாப்) வகையை சேர்ந்தது, ஆனால் இது ஸ்வாப் "
+"வடிவமைப்பு போல் தெரியவில்லை\n"
"\n"
"ஸ்வாப் பகிர்வை வடிவமைக்க விருப்பமா?"
#: ../partIntfHelpers.py:401
#, python-format
msgid "You need to select at least one hard drive to have %s installed onto."
-msgstr "%s இங்கு நிறுவ குறைந்தது ஒரு வன்பொருளை தேர்வு செய்க"
+msgstr "%s இங்கு நிறுவ குறைந்தது ஒரு வன்பொருளையாவது தேர்வு செய்வும்"
#: ../partIntfHelpers.py:407
msgid ""